Loading... Please wait.

தொழில் வாய்ப்புக்கள்

ஆர்பிகோ பினான்ஸ் நிறுவனத்தில் தொழில் வாய்ப்பு ஒன்றுக்கு விண்ணப்பிக்க நேர்முகப் பரீட்சை வழிகாட்டியைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை careers@arpicofinance.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

பயிற்சி பெறும் கனிஷ்ட நிறைவேற்று அதிகாரி / சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரி – இஸ்லாமிய நிதி

தொழில் விளக்கம்

பின்வரும் தொழில் வெற்றிடங்களுக்குத் தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  • பயிற்சி பெறும் கனிஷ்ட நிறைவேற்று அதிகாரி / சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரி – இஸ்லாமிய நிதி

தகுதிபெறும் விண்ணப்பதாரி

  • க.பொ.த உயர்தரப் பரீட்சை வரை கல்வி கற்றிருத்தல் வேண்டும்.
  • செல்லுபடியான வாகன சாரதி அனுமதிப்பத்திரம் கொண்டவராக இருக்க வேண்டும். (மோட்டார் சைக்கிள்)
  • இஸ்லாமிய நிதித்துறையில் முன் அனுபவம் விரும்பத்தக்கது.

விண்ணப்பிக்கும் நபர்கள் பின்வரும் பொதுவான அம்சங்களையும் கொண்டிருத்தல் வேண்டும்.

  • திறமையான செயற்திறன்மிக்க மக்களோடு இணைந்து செயற்படக் கூடிய ஆர்வம் கொண்ட சிறந்த சிநேகபூர்வமான தன்மைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்
  • தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி தெரிந்திருக்க வேண்டும்
  • சிறந்த கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய அறிவைக் கொண்டவராக இருத்தல் வேண்டும்
  • ஒரு குழுமத்தில் இணைந்து செயற்படும் தன்மையையும் மக்களை முகாமைத்துவப் படுத்தக்கூடியவராகவும் இருக்க வேண்டும்.
  • பொறுப்புக்களை ஏற்கக்கூடியவராக இருத்தல்.
  • பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு, கவர்ச்சிகரமான கொடுப்பனவுகளுடன், மேலும் பல நன்மைகளும் பெற்றுக்கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள், தமது முழுமையான விபரக் கோவையை வர்ணப் புகைப்படம் மற்றும் உறவினரல்லாத இரண்டு சாட்சிகள் சம்பந்தமான விபரங்களுடன் அனுப்பி வைக்கவும். (தபால் மூலம் அனுப்பி வைப்பதாயின் விண்ணப்பிக்கும் பதவியை கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் எழுதவும். மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைப்பதாயின், தலைப்பாக அதனைக் குறிப்பிடவும்) 14 நாட்களுக்குள்
உதவி முகாமையாளர்
மனிதவளம் ஆர்பிகோ பினான்ஸ் கம்பனி பிஎல்சி
146, ஸ்ரீ சம்புத்தத்த ஜயந்தி மாவத்தை (ஹெவ்லொக் றொட்),
திம்பிரிகஸ்யாய, கொழும்பு 05
மின்னஞ்சல்: careers@arpicofinance.com இணைய தளம்: www.arpicofinance.com

Assistant உதவி முகாமையாளர் / சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரி / வெளிக்கள அபிவிருத்தி நிறைவேற்று அதிகாரி / கனிஷ்ட வெளிக்கள அபிவிருத்தி நிறைவேற்று அதிகாரி

Final Advertisement - Arpico
 
 
 

எம்மைப் பற்றி

V3

உங்களது வளர்ச்சியை மேலும் ஸ்திரப்படுத்தும் ஒவ்வொரு கட்டத்திலும், உங்களது வளர்ச்சிக்கு ஆர்பிகோ பினான்ஸ் இணைந்து செயற்பட்டு, உங்களுக்குத் துணைபுரிய நாம் எமது திடமான நிதிச் செயற்பாடுகளுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்

தலைமை அலுவலகம்