Loading... Please wait.
மிகச்சிறந்த செலுத்தும் கூட்டணி
நிறுவனத்தின் பெறுமதி சேர்த்தல் மற்றும் தீர்மானங்களை மேற்கொள்ளும் உச்சக்கட்ட சபையாக பணிப்பாளர் சபை செயற்பட்டு வருகிறது. இது, முழுமையான பொறுப்புக்களையும் கொண்டுள்ளது. இதில் 10 பணிப்பாளர்கள் அடங்கியுள்ளனர். ஐந்து பேர் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர்களாகவும், எஞ்சிய ஐந்து பணிப்பாளர்களும் நிறைவேற்று அதிகாரம; அற்றவரகளாகவும் ஐந்து பணிப்பாளர்கள் சுயேட்சையாகவும் செயற்பட்டு வருகின்றனர்.
ஆர்பிகோ பினான்ஸ் கம்பனி பிஎல்சி நிறுவனம், அதன் கௌரவத் தலைவர் திரு. பிறை பொன்னம்பலம் அவர்களின் தலைமையில், சிரேஷ்ட பணிப்பாளர் சபை ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் முகாமைத்துவம், முகாமைத்துவப் பணிப்பாளரிடம் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணிப்பாளர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்கள், பிரதம செயற்பாட்டு அதிகாரி என்ற வகையில் பின்நோக்கிச் செல்கிறது. வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்கும் முறையில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.
December 8, 2015
அஸோஸியேட் மோட்டர் பினான்ஸ் கம்பனி பிஎல்சி (AMF), ஆர்பிகோ பினான்ஸ் கம்பனி பிஎல்சி யின் பங்குகளில் 93.809% ஐ பெற்றுக்கொண்டு நவம்பர் 19 ஆம் திகதி கட்டாயக் கொள்வனவினை மேற்கொண்டது. AMF ஆர்பிகோ பினான்ஸ்ஸின் 40.59% பங்குகளைக் கொள்வனவு செய்து
உங்களது வளர்ச்சியை மேலும் ஸ்திரப்படுத்தும் ஒவ்வொரு கட்டத்திலும், உங்களது வளர்ச்சிக்கு ஆர்பிகோ பினான்ஸ் இணைந்து செயற்பட்டு, உங்களுக்குத் துணைபுரிய நாம் எமது திடமான நிதிச் செயற்பாடுகளுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்